kerala கேரள முதல்வருக்கு எதிரான பாஜக நிர்வாகியின் அச்சுறுத்தல் வன்முறைக்கு அழைப்பு விடுக்கிறது... ஏ.விஜயராகவன்... நமது நிருபர் ஜூன் 18, 2021 கள்ளப்பணம் வழக்கில் பாஜகவைச் சேர்ந்த கே. சுரேந்திரனுக்கு எதிரான சட்ட விசாரணையை முதலமைச்சர் தலையிட்டு முடிக்க வேண்டும்...